இரு நூற்றி நாலாவது கதை: கஞ்சன் ஜாக்கும் ஹாலோவின் விளக்கும் (Stingy Jack & Jack 'O Lantern)
Manage episode 430796496 series 3243970
இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை.
ஒவ்வொரு ஆண்டு ,அக்டோபர் 31ம் தேதி அன்று
ஐரோப்பா,அமெரிக்கா நடுகளில்,ஹாலோவியன்
பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அன்று,
குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்கள் கொடுப்பார்கள்.
இரவில்,வீட்டு வாசல்களில்,பூசணிக்காயை குடைந்து,
அதற்குள், விளக்குகளை வைப்பார்கள்.
பூசணிக்காய்க்கு வெளியே கோரமான உருவங்களை
வரைந்திருப்பார்கள்.
எதற்காகாக?
வெளி உலக கெட்ட ஆவிகளை,குறிப்பாக,கஞ்சன் ஜாக்கின்
ஆவியை விரட்ட.
யார் இந்த கஞ்சன் ஜாக்? who is this Stingy Jack?
அவன் கதை என்ன?
கதையை கேளுன்கள்......
213 episoade