இரு நூற்றி ஆறாவது கதை: விலை கொடுத்து வாங்கின 4 ஆலோசனைகள்(Four Purchased Pieces of Advice)
Manage episode 435657488 series 3243970
இது ஒரு துருக்கி நாட்டுக் கதை.
துருக்கி நாட்டு பாதுஷா,தன்னுடைய
வேலைகாரனுக்கு,வெகுமதியாக
4 தங்க நாணயங்களை கொடுக்கிறார்.
அப்போது அவர் ,அவனிடம் ஒரு பேரம்
பேசுகிறார்.
ஒவ்வொரு நாணயத்திற்கும்,
ஒரு Advice ஆலோசனை கொடுப்பதாக
சொல்கிறார்.
வேலைக்காரனும் 4 நாணயங்களை
கொடுத்து 4 ஆலோசனைகளை
பெற்று கொண்டு
விடை பெறுகிறான்.
அப்புறம் என்ன ஆச்சு?
அவனுக்கு ஏதாவது பலன்
கிடைத்ததா?
கதையை கேளுங்கள்.....
216 episoade