இரு நூற்றி எட்டாவது கதை: கச்சன் - தேவயானி கதை (Story of Kachchan and Devayani)
Manage episode 440657381 series 3243970
இது மஹாபாரத்தில் உள்ள ஒரு கதை.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்
எப்போது சண்டை.
கொல்லப்பட்ட அசுரர்கள்,மறுபடி
உயிர் பெற்று,தேவர்களை சீண்டுவார்கள்.
எப்படி?
அசுரர்கள் குரு,சுக்கிராச்சாரியாருக்கு
சஞிவீனி மந்திரம் தெரியும்.
அதை வைத்து செத்தவருக்கு உயிர்
கொடுக்க முடியும்.
தேவர்களுக்கு அந்த மந்திரம் தெரியாது.
அதை அசுர குருவிடமிருந்து கற்று வர
தேவ குருவின். மகன்,
கச்சனை அனுப்புகிறார்கள்.
கச்சனும் சுக்கிராச்சார்யரிடம்
மாணவனாக சேர்கிறான்.
கச்சனுக்கு அந்த மந்திரம் கிடைத்ததா?
தேவர்கள் பயன் அடைந்தார்களா?
தேவயானி யார்?
கச்சன்-தேவயானி உறவு என்ன?
கதையை கேளுங்கள்.....
217 episoade