Late Evening Show With Mugamillathavan - Season 02 ~ Episode- 25 - Tamil #Podcast - #தமிழ்
Manage episode 315513316 series 3262104
#tamilpodcast
தமிழில் 20 நிமிடத்தில் உலக செய்திகள்
#தமிழ்
May Lord Ganesha bestow you with power, destroy your sorrows, and enhance happiness in your life. #HappyGaneshChaturthi! #GaneshChaturthi! #VinayagarChaturthi!
வேள முகத்தான், வினை தீர்க்கும் விநாயகப் பெருமான், ஞான முதல்வன் அவதரித்த தினமான இந்நன்நாளில் அனைத்து மக்களும் வளமும், நலமும் பெற்று நினைத்த காரியங்களில் வெற்றி பெற்று அன்பும், அமைதியும் பெருகிட என் இனிய #விநாயகர்சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதி, மதம் எல்லாவற்றையும் மறந்து மனிதநேயம் என்ற சிறந்த பாடத்தை கற்றுக் கொண்ட இத்தருணத்தில் மதம் மறப்போம்.... மனிதம் காப்போம்....!!!!!
175 episoade