இரு நூற்றி மூன்றாவது கதை: இரண்டு கல்தச்சர்கள் (Two Stonecutters)
Manage episode 428362839 series 3243970
இது ஒரு ஜப்பானிய நாட்டுக்கதை.
இரண்டு சகோதரர்கள்-இரண்டு பேரும் கல்தச்சர்கள்.
இளையவன்,எளிமையான வாழ்க்கையை விரும்புவன்.
மூத்தவனுக்கு ,பணக்காரனாக ஆக ஆசை.
ஒரு சமயம்,வன தேவதை,அவர்களுக்கு 7 வரங்களை
அளிக்கிறாள்.அந்த வரங்களை சகோதரர்கள்,எப்படி
உபயோகித்தார்கள்,என்பது தான் கதை..
கதையை கேளுங்கள்...
218 episoade